➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx" /> ➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vx"/>

Semiya Biryani | Click & Cook | Vikatan Samyal

2020-10-21 3

Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-

சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
தக்காளி -2
கேரட்,குடைமிளகாய் ,முட்டைகோஸ்,பீன்ஸ் நறுக்கியது),மஷ்ரூம்- 1 கப்
மல்லி இலை-
புதினா இலை
பச்சை மிளகாய் -3
மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
உப்பு
தயிர்

செய்முறை:

ஒரு வானொலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றி அதில் ஒரு பிரியாணி இலை, இரண்டு கிராம்பு ,இரண்டு ஏலக்காய் ,நறுக்கிய பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.. வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் 2 டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து பின்பு தக்காளி சேர்க்கவும்.. இத்துடன் மிளகாய் தூள் , மல்லி தூள் மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும் .சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும் . நறுக்கிய காய் கறிகள் மஷ்ரூம் சேர்க்கவும் .சிறிது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும். பின்பு வறுத்த சேமியாவை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து மூடி வைக்கவும்.. 5 நிமிடம் கழித்து மூஇயை திறக்கவும்..
சுட சுட சேமியா பிரியாணி தயார் .. .

Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV